×

அதிமுக எம்எல்ஏக்கள் சந்திப்பு: வானதி சீனிவாசன் விளக்கம்

கோவை: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திடீரென சந்தித்தது ஏன்? என வானதி சீனிவாசன் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர்; கோவையில் நேற்று நடந்தது அரசு நிகழ்ச்சி. அதற்கு அரசு பிரதிநிதிகள் வருவது சகஜம். அரசியல் சம்பந்தப்பட்டது அல்ல. அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதி கோரிக்கைக்காக நிர்மலா சீதாராமனை சந்தித்தனர் என கூறினார்.

 

The post அதிமுக எம்எல்ஏக்கள் சந்திப்பு: வானதி சீனிவாசன் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Vandi Senivasan ,Union Minister ,Nirmala Sitharaman ,Adamukha M. L. A. ,Sinivasan ,Vanadhi Sinivasan ,Dinakaraan ,
× RELATED தொடர் விபத்து, உயிரிழப்பு குறித்து...